shadow

தேமுதிக தலைவரும் நடிகருமான விஜயகாந்தின் உடல் நடல்க்குறைவால் சிகிச்சை பெற்று வருவதால்,பாமக புதிய தலைவர் அன்புமணி ராமதாஸ் அவரது இல்லத்தில் சென்று சந்தித்துள்ளார் .

இப்போது விஜயகாந்த் பாமக தலைவர் அன்புமணி ராமதாஸோடு இருக்கும் புகைப்படம் இணையத்தில் வைரலாகி வருகிறது.

அன்புமணி ராமதாஸ் “பாமகவின் புதிய தலைவராக பொறுப்பேற்றதை அடுத்து தேமுதிக தலைவரான, திரு. விஜயகாந்த் அவர்களை இல்லத்தில் சந்தித்து வாழ்த்துபெற்றேன்.” எனக் கூறியுள்ளார்.