shadow

இந்தியா மற்றும் நியூசிலாந்து அணிகளுக்கு இடையிலான முதலாவது டி20 போட்டி இன்று ஜெய்ப்பூரில் நடைபெற உள்ளது.

இந்த போட்டிக்கு கேப்டனாக ரோகித் சர்மா நியமனம் செய்யப்பட்டுள்ளார். அவரது தலைமையில் இன்று இந்திய அணி களமிறங்குகிறது

அதேபோல் இந்திய அணியின் புதிய பயிற்சியாளராக ராகுல் டிராவிட் பதவியேற்றப்பின் நடைபெறும் முதல் போட்டி இதுதான் என்பது குறிப்பிடத்தக்கது

புதிய தலைமையின் கீழ், புதிய பயிற்சியாளரின் கீழ் இன்று களமிறங்கும் இந்திய அணி வெற்றி பெறுமா? என்பதை பொறுத்திருந்து பார்ப்போம்.,