மெய்நிகர் பெண்ணை உருவாக்கியுள்ள பிரபல நிறுவனம்

பப்ஜி விளையாட்டை உருவக்கிய கிராஃப்டான் நிறுவனம் ‘Ana’ என்ற பெயர் கொண்ட மெய்நிகர் இளம்பெண்ணை உருவாக்கியுள்ளது.

உண்மையான பெண் போலவே தோற்றம் கொண்ட இந்த மெய்நிகர் பெண்ணின் குரல்,

செயல்பாடு அனைத்தும் செயற்கை நுண்ணறிவு துணைக்கொண்டு இயங்கும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

இந்த பெண்ணிடம் மனிதர்கள் உரையாடி, வேண்டிய தகவல்களை பெற முடியும் என்றும் கூறப்பட்டுள்ளது.