shadow

காங்கிரஸ் கட்சிக்கு ஒதுக்கப்பட்ட 41 தொகுதிகளின் முழுவிபரம்

evksதமிழக சட்டமன்ற தேர்தலில் திமுகவுடன் கூட்டணி வைத்துள்ள காங்கிரஸ் கட்சிக்கு 41 தொகுதிகளை திமுக ஒதுக்கியுள்ளது என்பது ஏற்கனவே அறிந்ததுதான். இந்நிலையில் அந்த தொகுதிகள் எவை எவை என்பது குறித்து சற்று முன்னர் அறிவிக்கப்பட்டுள்ளது.

காங்கிரஸ் போட்டியிடும் 41 தொகுதிகள் இவைகள்தான்:

1.சிவகாசி, 2.தென்காசி, 3.நாங்குனேரி, 4.குளச்சல், 5.விளவங்கோடு, 6.கிள்ளியூர், 7.முதுகுளத்தூர், 8.ஸ்ரீவைகுண்டம், 9.திருத்தணி, 10.அம்பத்தூர், 11.ராயபுரம், 12.மைலாப்பூர், 13.ஸ்ரீபெரும்புதூர், 14.மதுரவாயல், 15.ஆற்காடு, 16.ஓசூர், 17.உதக மண்டலம், 18.காங்கேயம், 19.தாராபுரம், 20.சூலூர், 21.கோவைதெற்கு, 22.வேடசந்தூர், 23.ஜெயம்கொண்டம், 24.காட்டுமன்னார்கோவில், 25.கரூர், 26.நன்னிலம், 27.பாபநாசம், 28.பட்டுக்கோட்டை , 29.அறந்தாங்கி, 30.மதுரை வடக்கு, 31.திருமங்கலம், 32.கலசப்பாக்கம், 33.செய்யாறு, 34.ஆத்தூர், 35.சங்கரகிரி, 36.நாமக்கல், 37.திருச்சி கிழக்கு, 38.கோபி, 39.முசிறி, 40.வேதாரண்யம், 41.கலசப்பாக்கம்

Leave a Reply