shadow

ஆப்கானிஸ்தான் நாட்டை தாலிபான்கள் கைப்பற்றிய நிலையில் தாலிபான்கள் கைப்பற்றிய பிறகு முதல் கிரிக்கெட் போட்டி நேற்று நடந்தது.

பயிற்சி ஆட்டமாக நடந்த இந்த ஆட்டத்தில் நட்சத்திர வீரர்கள் கலந்து கொண்டனரா என்ற தகவல் வெளிவரவில்லை

ஆனால் ஏராளமான பார்வையாளர்கள் வந்துள்ளனர் என்பதும் தெரிந்தது குறிப்பிடத்தக்கது.
மேலும் ஐக்கிய அரபு அமீரகம் மற்றும் ஓமன் ஆகிய பகுதிகளில் 20 ஓவர் கிரிக்கெட் போட்டி அடுத்த மாதம் நடத்த திட்டமிடப்பட்டுள்ளது