shadow

கல்லூரிக்கனவு திட்டம் இன்று தொடக்கம்

நான் முதல்வன் திட்டத்தின் கீழ் இன்று துவங்குகிறது “கல்லூரிக்கனவு திட்டம்“ – முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் இன்று துவக்கி வைக்கிறார்.

மாணவர்களுக்கு உயர்கல்வி வாய்ப்புகளுக்கு வழிகாட்டும் திட்டம் தான் இந்த “கல்லூரிக்கனவு திட்டம்“ .