முதல்வருக்கு உடல் நலக்குறைவு!! அதிர்ச்சி!!

தமிழக முதல்வர் ஸ்டாலினுக்கு திடீர் உடல்நலக்குறைவு ஏற்பட்டுள்ளது. நேற்று காலை திடீரென லேசான காய்ச்சல் இருந்து. மருத்துவர்களின் அறிவுறுத்தலின் பேரில் ஓய்வு எடுக்கஉள்ளார்.

இதனால் முதல்வர் கலந்து கொள்ளும் 2 நாள் நிகழ்ச்சிகள் அனைத்தும் ஒத்திவைக்கப்படுவதாகவும், இதற்கான தேதிகள் பின்னர் அறிவிக்கப்படும்.

ஜூன் 20ம் தேதி நாளை ராணிப்பேட்டை மாவட்ட அரசு நலத்திட்ட உதவிகள் வழங்கும் விழாவில் கலந்து கொள்வதாக இருந்தது. அதே போல் ஜூன்21ம் தேதி , நாளை மறுநாள் திருப்பத்தூர், வேலூர் மாவட்டங்களில் அரசு நலத்திட்ட உதவிகளை வழங்குவதாக இருந்தது.