நெஞ்சுவலி காரணமாக இன்று காலை காலமான நடிகர் விவேக்கின் உடல் காவல்துறை மரியாதையுடன் இன்று நல்லடக்கம் செய்யப்பட்டது

78 குண்டுகள் முழங்க காவல்துறை மரியாதையுடன் விவேக்கின் உடல் தகனம் செய்யப்பட்டது. நடிகர் விவேக்கின் கலை மற்றும் சமூக சேவையை கவுரவிக்கும் வகையில் அரசு மரியாதையுடன் 78 குண்டுகள் முழங்க காவல்துறை மரியாதையுடன் உடல் தகனம் செய்யப்பட்டதாக தமிழக அரசு அறிவித்துள்ளது.

முன்னதாக விவேக்கின் உடலுக்கு அவரது குடும்பத்தினர் இறுதி மரியாதை மற்றும் சடங்குகள் செய்தனர்

 

 

Leave a Reply