கமல் கட்சியின் உயர்மட்டக் குழு பொறுப்பாளர்கள் யார் யார் தெரியுமா?

கமல் கட்சியின் உயர்மட்டக் குழு பொறுப்பாளர்கள் யார் யார் தெரியுமா?

நேற்று கமல்ஹாசன் ‘மக்கள் நீதி மய்யம்’ என்ற கட்சியை தொடங்கியுள்ள நிலையில் இக்கட்சியின் உயர்மட்டக் குழு பொறுப்பாளர்கள் நேற்றைய முதல் கூட்டத்தில் அறிவிக்கப்பட்டுள்ளனர்.

இந்த கட்சியின் உயர்மட்ட பொறுப்பாளர்களாக மகேந்திரன்,அருணாசலம், பேராசிரியர் கு.ஞானசம்பந்தன், சுகா, தங்கவேலு, பாரதி கிருஷ்ணகுமார், நடிகை ஸ்ரீப்ரியா, ராஜ்குமார்,கமிலா நாசர், சவுரிராஜன், ராஜசேகரன், சி.கே.குமாரவேல், மூர்த்தி, மவுரியா, ராஜநாராயணன், ஆர்.ஆர்.சிவா ஆகியோர் நியமிக்கப்பட்டனர்.

இந்த பட்டியலில் நடிகை ஸ்ரீப்ரியா, நடிகர் நாசர் மனைவி கமிலா நாசர் ஆகியோர்கள் இடம்பெற்றிருப்பது ஆச்சரியத்தை அளித்துள்ளது.

Leave a Reply