பெயரில் இருந்த ‘ஐயர்’ என்ற வார்த்தையை அகற்றிய நடிகை!

பாலா இயக்கத்தில் வெளியான அவன் இவன் என்ற திரைப்படத்தில் நாயகியாக நடித்தார். அதிலும் ஜனனி ஐயர் என்ற பெயரில் தமிழ் திரையில் அறிமுகமானார்.

நடிகை ஜனனி ஐயர் தன்னுடைய பெயரில் இருந்த ஐயர் என்ற வார்த்தையை நீக்கி விட்டதாக தெரிவித்துள்ளார்.

எனவே, தன்னை ஜனனி என்று அனைவரும் அழைக்குமாறு வேண்டுகோள் வைத்துள்ளார்.