இந்த வாரம் பிக்பாஸ் நிகழ்ச்சியில் இருந்து வெளியேறுவது தாமரையா? பாவனியா?

பிக்பாஸ் வீட்டில் இந்த வாரம் பிரியங்கா, தாமரை, நிரூப், இமான், பாவனி மற்றும் ஐக்கி பெர்ரி ஆகியோர் நாமினேஷனில் உள்ளனர்.

இந்த 6 பேர்களில் நான்கு பேர்கள் இதுவரை குறைவான வாக்குகள் பெற்றுள்ளனர்.

அவர்கள் நிரூப், ஐக்கி பெர்ரி, பாவனி மற்றும் தாமரை என்பது குறிப்பிடத்தக்கது. பிரியங்கா மற்றும் இமான் ஆகியோர் இந்த வாரம் எலிமினேட் ஆக வாய்ப்பே இல்லை

எனவே இந்த நால்வரில் ஒருவர் குறிப்பாக பாவனி மற்றும் தாமரை ஆகிய இருவரில் ஒருவர் வெளியேற அதிக வாய்ப்பு இருப்பதாகவும் கூறப்படுகிறது.