shadow

விஜய், ராஷ்மிகா மந்தனா கலந்து கொண்ட பட பூஜை!

தளபதி விஜய் நடிக்க இருக்கும் ‘தளபதி 66 ஆவது திரைப்படத்தின் பூஜை இன்று சென்னையில் நடந்தது.

இந்த விஜய், ராஷ்மிகா மந்தனா, இயக்குனர் வம்சி உள்பட பலர் கலந்து கொண்டனர்.

இன்று பூஜையுடன் ஒரு சில காட்சிகள் படமாக்கப்பட்டது. இன்னும் சில நாட்கள் சென்னையில் படமாக்க படக்குழுவினர் திட்டமிட்டுள்ளனர்.