பயிற்சி ஆட்டத்திற்கே இந்த அக்கப்போரா? வைரலாகும் வீடியோ!

ஐபிஎல் கிரிக்கெட் திருவிழா வரும் 29ஆம் தேதி முதல் தொடங்கவிருக்கும் நிலையில் சென்னை சூப்பர் கிங்ஸ் அணி இன்று முதல் தனது பயிற்சியை தொடங்கியுள்ளது.

குறிப்பாக தல தோனி இன்று பயிற்சி ஆட்டத்தில் கலந்து கொண்ட வீடியோ ஒன்று சென்னை சூப்பர் கிங்ஸ் டுவிட்டர் பக்கத்தில் பதிவு செய்யப்பட்டுள்ளது.

இந்த வீடியோ தற்போது வைரலாகிவிட்டது. டுவிட்டர் டிரெண்டிலும் வந்துவிட்டது. பயிற்சி ஆட்டத்திலே இப்படி என்றால் தல உண்மையில் மைதானத்தில் களமிறங்கினால் மைதானம் தெறிக்கும் என்பது குறிப்ப்பிடத்தக்கது

Leave a Reply