மோதிரத்தை அந்த இடத்திலா மாட்டுவது? தாய்லாந்து மனிதரின் சோகம்

மோதிரத்தை அந்த இடத்திலா மாட்டுவது? தாய்லாந்து மனிதரின் சோகம்

பொதுவாக மோதிரத்தை கையில் உள்ள விரல்களில் மாட்டுவது தான் அனைவருக்கும் வழக்கம். ஆனால் தாய்லாந்து நாட்டை சேர்ந்த ஒருவர் ஆணுறுப்பில் மோதிரத்தை மாட்டியதால் ஏற்பட்ட அவஸ்தை பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

தாய்லாந்து நாட்டை சேர்ந்த 33 வயது விராட் என்பவர் விளையாட்டிற்காக இரண்டு மோதிரங்களை தனது ஆணுறுப்பில் மாட்டியுள்ளார். ஆனால் மீண்டும் அவற்றை அவர் கழட்ட முயன்றபோது வெளியே வரவில்லை. மேலும் மோதிரம் இறுக்கியதால் ஆணுறுப்புக்கு செல்லும் ரத்தம் தடைபட்டது. எனவே அவருக்கு வலி அதிகமாகியது.

உடனே அருகில் உள்ள மருத்துவரிடம் சென்ற அவருக்கு மருத்துவர்கள் குழு சிகிச்சை செய்தது. கடைசியாக மோதிரங்களை இரண்டு துண்டுகளாக வெற்றி அவரை காப்பாற்றினர்.,

Leave a Reply

Your email address will not be published.