shadow

Jagajala Pujabala Tenaliraman Movie  (2)வடிவேலு , மீனாட்சி தீக்சித் நடித்த ஜெகஜால புஜபல தெனாலிராமன் படத்தின் டிரைலர் இன்று வெளியிடப்பட்டத். இரண்டு வருட இடைவெளிக்கு பின்னர் வடிவேலு நடிக்கும் இந்த படம் வரும் ஏப்ரல் 14ஆம் ரிலீஸ் ஆகிறது.

ஏஜிஎஸ் நிறுவனம் தயாரிக்கும் இந்த படத்திற்கு டி.இமான் இசையமைத்துள்ளார். சிம்புவின் போடா போடி படத்தை இயக்கிய யுவராஜ் இந்த படத்தை இயக்கியுள்ளார். விஷாலின் நான் சிகப்பு மனிதன் படத்துடன் நேருக்கு நேர் மோதவுள்ள இந்த படத்திற்கு வரவேற்பு எப்படி உள்ளது என்பதை பொறுத்திருந்துதான் பார்க்க வேண்டும். “விஷால் நடித்த நான் சிகப்பு மனிதன் திரைப்படத்தின் டிரைலரும் இன்றுதான் ரிலீஸ் ஆகியுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.

 

[embedplusvideo height=”400″ width=”600″ editlink=”//bit.ly/1g6cc6V” standard=”//www.youtube.com/v/tE12Y88nmAQ?fs=1″ vars=”ytid=tE12Y88nmAQ&width=600&height=400&start=&stop=&rs=w&hd=0&autoplay=0&react=1&chapters=&notes=” id=”ep6525″ /]

Leave a Reply