சென்னை ஐ.ஐ.டி.யில் 10 மாணவர்களுக்கு கொரோனா தொற்று

சென்னை ஐ.ஐ.டி.யில் 10 மாணவர்களுக்கு கொரோனா தொற்று

சென்னை ஐ.ஐ.டி.யில் 10 மாணவர்களுக்கு கொரோனா தொற்று உறுதி

*ஏற்கனவே 3 மாணவர்களுக்கு கொரோனா தொற்று உறுதியான நிலையில், மேலும் 7 பேருக்கு லேசான தொற்று அறிகுறி

*ஐஐடி வளாகத்தில் பரிசோதனைகளை அதிகரிக்க சுகாதாரத்துறை செயலாளர் ராதாகிருஷ்ணன் உத்தரவு