பஞ்சாபில் பிரியங்கா காந்திக்கு ஏற்பட்ட அதிர்ச்சி சம்பவம்

பஞ்சாப் மாநிலத்தில் பிரியங்கா காந்தி தேர்தல் பிரச்சாரத்தில் ஈடுபட்டுக் கொண்டிருந்தபோது திடீரென ஆசிரியர்கள் சிலர் போராட்டத்தில் ஈடுபட்டதால் பெரும் பரபரப்பு ஏற்பட்டுள்ளது

பஞ்சாப் அரசு ஆசிரியர் வேலை வாய்ப்பில் சுணக்கம் காட்டுவதாகவும் பஞ்சாப் அரசு சரிவர செயல்படவில்லை என்றும் ஆசிரியர்கள் குற்றஞ்சாட்டினார்

இதனை அடுத்து ஆர்ப்பாட்டம் செய்த ஆசிரியர்களின் வாயில் துணியை வைத்து பொத்தி போலீசார் தரவென இழுத்துச் சென்ற விவகாரம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.