shadow

டாக்சி ஓட்டுநர் கொலை – தனிப்படைகள் அமைப்பு

சென்னை, கால் டாக்சி ஓட்டுநர் ரவி கொலை வழக்கில் கவிதா என்ற பெண் கைது செய்யப்படுள்ளார்.

வழக்கில் தொடர்புடைய காவலர் செந்திலை கைது செய்ய 4 தனிப்படைகள் அமைத்து போலீசார் தீவிர தேடுதல் வேட்டை நடத்தி வருகின்றனர்.

கைது செய்யப்பட்ட கவிதாவிடம் போலீசார் தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்.