ரூ.12 ஆயிரம் கோடி மதிப்புள்ள நிலக்கரியை வாங்கும் டாடா

டாடா பவர் நிறுவனம், கோஸ்டல் குஜராத் பவர் எனும் ஆற்றல் நிறுவனத்தை கடந்த ஏப்ரல் மாதம் கையகப்படுத்தியது.

இதையடுத்து அந்நிறுவனத்தை நிலக்கரி தேவை அதிகரித்துள்ளது.

இதனால், டாடா பவர் நிறுவனம் இந்தோனேசிய சுரங்கங்களிடமிருந்து ரூபாய் 12 ஆயிரம் கோடி மதிப்புள்ள நிலக்கரியை கொள்முதல் செய்ய திட்டமிட்டுள்ளது.

இந்த நிலக்கரி டாடா ஸ்டீல் நிறுவனத்தின் உற்பத்திக்காக வினியோகம் செய்யப்படும்.