ஒரே நாளில் ரூ.70 ஆயிரம் கோடி உயர்ந்தது டாடா பங்குகள்!

இந்திய பங்குச்சந்தையில் டாட்டாவின் பங்குகள் வரலாறு காணாத வகையில் உயர்ந்துள்ளது

நேற்றைய இந்திய பங்குச்சந்தையில் டாடா நிறுவனத்தின் பங்குகளின் விலை ஒரே நாளில் அதிரடியாக சுமார் 20 சதவீதம் வரை உயர்ந்துள்ளது

இதனையடுத்து பங்குச் சந்தையில் டாடா நிறுவனத்தின் சந்தை மதிப்பு ஒரே நாளில் 70 ஆயிரம் கோடி ரூபாய் அதிகரித்துள்ளதாக தகவல்க

ஏர் இந்தியா நிறுவனத்தை வாங்க டாடா முடிவு செய்ததும் டாடா நிறுவனத்தின் பங்குகள் உயர ஒரு காரணம் என தகவல்