இன்றும் நாளையும் டாஸ்மாக் கடைகள் விடுமுறை!!

Tasmac

மதுரை மாவட்டம், மேலூர் வட்டம் மேலவளவு கிராமத்தில் படுகொலை செய்யப்பட்ட முருகேசன் மற்றும் 5 நபர்களின் 25வது நினைவு தினம் ஜூன் 30ம் தேதியான இன்று கடைப்பிடிக்கப்படுகிறது.

இந்நிலையில், நாளை, நாளை மறுநாள் டாஸ்மாக் கடைகளை மூட மதுரை மாவட்ட ஆட்சியர் உத்தரவிட்டுள்ளார்.

மதுரை மாவட்டம் மேலூர் மேலவளவு காவல்நிலைய எல்லைக்குட்பட்ட 12 டாஸ்மாக் கடைகளை இன்றும் நாளையும் மூட மாவட்ட ஆட்சியர் உத்தரவு பிறப்பித்துள்ளார்.