ரஜினி கூறியது தவறு: தமிழ்நாடு வெதர்மேன் பிரதாப் கருத்து

கொரோனா வைரஸ் 14 மணி நேரம் வரை பரவாமல் இருந்தால் மூன்றாவது நிலையை தவிர்க்கலாம் என கடந்த சில மணி நேரங்களுக்கு முன்னர் ரஜினிகாந்த் தனது டுவிட்டரில் கூறியிருந்தார் என்பது தெரிந்ததே

இந்த நிலையில் இந்த வீடியோ தங்களது விதிமுறைக்கு எதிரானது எனக்கூறி டுவிட்டர் நிறுவனம் அதிரடியாக ரஜினியின் வீடியோவை நீக்கியது

இந்த நிலையில் இது குறித்து கருத்து கூறிய தமிழ்நாடு வெதர்மேன் 12 மணி நேரத்தில் கொரோனா வைரஸ் இறந்துவிடும் என கூறியது தவறு என்றும் கூறியுள்ளார் இவரது கருத்தால் பெரும் பரபரப்பு ஏற்பட்டுள்ளது

Leave a Reply