shadow

உணவுப் பாதுகாப்பு, பட்டினிச் சாவு இல்லாத மாநிலங்கள் பட்டியல்: தமிழ்நாடு முதலிடம்

உணவுப் பாதுகாப்பு மற்றும் தர நிர்ணய ஆணையம் சார்பில், ஆண்டுதோறும் உணவுப் பாதுகாப்புக் குறியீடு வெளியிடப்படுகிறது.

இதையடுத்து 2021 – 22ம் ஆண்டிற்கான உணவுப் பாதுகாப்பு குறியீட்டில் இந்தியாவிலேயே தமிழ்நாடு முதலிடம் பிடித்துள்ளது.

மேலும் இந்தியாவில் இன்றும் பட்டினிச்சாவுகள் இருக்கும் மாநிலங்கள் இருக்கின்றன.

ஆனால் பட்டினிச் சாவு இல்லாத மாநிலமாக தமிழ்நாடு உள்ளது.