shadow

விஜயகாந்தின் உண்ணாவிரதத்திற்கு தமிழிசை செளந்தரராஜன் நேரில் வாழ்த்து

shadow

சென்னை கோயம்பேட்டில் உள்ள தேமுதிக தலைமை அலுவலகத்தில்  விஜயகாந்த் அவர்களின் தலைமையில் தேமுதிக தொண்டர்கள் பூரண மதுவிலக்கை அமல்படுத்தக்கோரி நடத்தி வரும் உண்ணாவிரத அறப்போராட்டதிற்கு ஆதரவு தெரிவித்து தமிழக பாரதிய ஜனதா கட்சியின் மாநில தலைவர் திருமதி.தமிழிசை சௌந்தரராஜன் அவர்கள் நேரில் சென்று வாழ்த்து தெரிவித்து பொன்னாடை விஜயகாந்துக்கு பொன்னாடை அணிவித்தார். மேலும் விஜயகாந்த் மனைவி பிரேமலதாவுக்கும் அவர் வாழ்த்து தெரிவித்தார்.

பிரதமர் மோடி சமீபத்தில் ஜெயலலிதாவை அவரது வீட்டிற்கு சென்று சந்தித்த நிலையில் ஜெயலலிதாவுக்கு எதிராக நடைபெறும் ஒரு போராட்டத்திற்கு தமிழக பாஜக தலைவர் ஆதரவு தெரிவித்து வாழ்த்தியிருப்பது அரசியல் வல்லுனர்களை ஆச்சரியப்பட வைத்துள்ளது

Leave a Reply