சென்னையில் இன்று இரவு மழை பெய்யும்: தமிழ்நாடு வெதர்மேன்!

சென்னையில் இன்று இரவு முதல் நாளை காலை வரை கனமழை பெய்யும் என தமிழ்நாடு வெதர்மேன் தெரிவித்துள்ளார்

தமிழ்நாடு வெதர்மேன் தனது டுவிட்டரில் சென்னை செங்கல்பட்டு காஞ்சிபுரம் மற்றும் திருவள்ளூர் ஆகிய 4 மாவட்டங்களில் இன்று இரவு முதல் நாளை காலை வரை கனமழை பெய்யும் என்று அறிவித்துள்ளார்

இன்று இரவில் சென்னையில் 50 மில்லி மீட்டர் முதல் 100 மில்லி மீட்டர் வரை மழை பெய்ய வாய்ப்பு இருப்பதாகவும் தமிழ்நாடு வெதர்மேன் தெரிவித்துள்ளார்