shadow

தமிழ்நாடு ஆளுநர் ஆர்.என்.ரவி அவர்கள் இன்று டெல்லி பயணம் செய்ய இருந்தார்.

இந்த நிலையில் அவரது பயணம் ரத்து செய்யப்பட்டதாகவும், அதற்கான காரணம் என்னவென விளக்கம் அளிக்கப்படவில்லை என்றும் கூறப்படுகிறது.

தமிழக ஆளுநர் நீட் விலக்கு மசோதாவை திருப்பி அனுப்பிய நிலையில் அந்த மசோதாவை மீண்டும் இயற்றுவதற்காக நாளை சிறப்பு சட்டமன்றக் கூட்டத்தொடர் கூட உள்ளது

இந்த நிலையில் தமிழ்நாடு ஆளுநர் ஆர்.என்.ரவி இன்று டெல்லி பயணம் ரத்து செய்யப்பட்டதால் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.