திருப்பதி ஏழுமலையான் கோயில்: சாமி தரிசனத்திற்காக காத்திருந்ந்த தமிழக பக்தர் உயிரிழப்பு

திருப்பதி ஏழுமலையான் கோயில்: சாமி தரிசனத்திற்காக காத்திருந்ந்த தமிழக பக்தர் உயிரிழப்பு

திருப்பதி ஏழுமலையான் கோயிலில் நேற்றிரவு சாமி தரிசனத்திற்காக வரிசையில் காத்திருந்த, காஞ்சிபுரத்தை சேர்ந்த வேதாச்சலம் (64) உயிரிழப்பு

நெரிசலில் சிக்கி அவர் உயிரிழந்ததாக குடும்பத்தினர் தெரிவிக்க, தேவஸ்தான அதிகாரிகள் வரிசையில் உள்ள கழிவறையில் உயிரிழந்ததாக கூறுகின்றனர்

திருப்பதி, பக்தர், உயிரிழைப்பு