கவர்னர் ஆர்.என். ரவியை சந்திக்கும் முதல்வர் ஸ்டாலின்: என்ன காரணம்?

தமிழக ஆளுநர் ஆர்.என். ரவியைஇன்று பகல் 12 மணிக்கு சென்னை கிண்டி ஆளுநர் முதலமைச்சர் மு க ஸ்டாலின் சந்திக்க உள்ளார்

நீட் தேர்வில் இருந்து விலக்கு பெறும் மசோதாவை குடியரசுத் தலைவரின் ஒப்புதலுக்கு அனுப்பி வைக்க வலியுறுத்தி இந்த சந்திப்பு நடைபெற உள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன

ஏற்கனவே நீட்தேர்வு விலக்கு மசோதாவை திருப்பி அனுப்பிய ஆளுநர் இந்த புதிய மசோதாவை திருப்பி அனுப்புவாரா அல்லது குடியரசுத் தலைவருக்கு அனுப்புவாரா என்பதை பொறுத்திருந்துதான் பார்க்க வேண்டும்