ஜூன் 27 ல் தமிழக அமைச்சரவை கூட்டம்!! வெளியாகும் முக்கிய முடிவுகள்

ஜூன் 27ம் தேதி தமிழக அமைச்சரவைக் கூட்டம் நடைபெற இருப்பதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.

இந்த அமைச்சரவைக் கூட்டத்தில் புதிய திட்டங்கள்,ஆன்லைன் ரம்மி தடைச் சட்டம் பல்வேறு முக்கிய பிரச்சனைகள் குறித்து விவாதிக்கப்படும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இந்த அமைச்சரவைக் கூட்டங்களில் எடுக்கக்கூடிய முடிவுகள் வரும் காலங்களில் அமல்படுத்தப்படும்