உள்ளாடை தெரிய ஃபேஷன்ஷோவில் நடந்து வந்த தமன்னா!

உள்ளாடை தெரிய ஃபேஷன்ஷோவில் நடந்து வந்த தமன்னா!

தமிழ், தெலுங்கு திரையுலகில் முன்னணி நடிகையாக இருந்து வரும் நடிகை தமன்னா, சமீபத்தில் நடந்த பாம்பே டைம்ஸ் ஃபேஷன் ஷோவில் கலந்து கொண்டார்

இந்த நிகழ்ச்சியில் கலந்து கொண்ட தமன்னாவின் உடை அனைவரையும் அதிர்ச்சியில் ஆழ்த்தியது. தமன்னாவின் உள்ளாடை வெளியே தெரியும் வகையில் வடிவமைக்கப்பட்டிருந்த இந்த உடையுடன் அவர் ஃபேஷன் ஷோவில் ஒய்யாரமாக நடந்து வந்தார்

தமன்னாவின் இந்த புகைப்படங்கள் தற்போது சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருகிறது.

Leave a Reply