shadow

தாஜ்மஹாலுக்கு செல்ல இலவசம்: அதிரடி அறிவிப்பு

நாளை ஒரு நாள் இரண்டு மணி நேரம் மட்டும் தாஜ்மகாலில் செல்ல இலவசம் என அறிவிக்கப்பட்டுள்ளது

நாளை இந்தியா முழுவதும் ரம்ஜான் பண்டிகையை கொண்டாட இருக்கும் நிலையில் தாஜ்மஹாலில் வழிபாடு செய்ய 2 மணிநேரம் இலவசமாக அனுமதிக்கப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது

நாளை காலை 7 மணி முதல் 9 மணி வரை தாஜ்மஹால் சென்று இலவசமாக நமாஸ் செய்யலாம் என அறிவிக்கப்பட்டு உள்ளது என்பது குறிப்பிடத்தக்கது