shadow

உலக கோப்பை டி20 கிரிக்கெட் போட்டி விரைவில் நடைபெற உள்ள நிலையில் அந்த போட்டிக்கான இந்திய அணி அறிவிக்கப்பட்டுள்ளது

விராட்கோலி தலைமையிலான இந்த அணியில் இடம்பெற்றுள்ள வீரர்களின் பெயர்கள் பின்வருமாறு:

விராட் கோலி (கேப்டன்), ரோஹித் சர்மா, கே.எல்.ராகுல், சூர்யகுமார் யாதவ், ரிஷப் பண்ட், இஷான் கிஷான், ஹர்திக் பாண்டியா, ஜடேஜா, ராகுல் சாஹர், அஸ்வின், அக்ஸர் படேல், வருண் சக்ரவர்த்தி, பும்ரா, புவனேஷ்வர் குமார், சமி