இறுதிப் போட்டிக்கு தகுதி பெற்றது பாகிஸ்தான்: மீண்டும் இந்தியாவுடன் மோதலா?

இறுதிப் போட்டிக்கு தகுதி பெற்றது பாகிஸ்தான்: மீண்டும் இந்தியாவுடன் மோதலா?

இன்று நடைபெற்ற உலகக் கோப்பை டி20 கிரிக்கெட் போட்டியின் அரையிறுதி போட்டியில் நியூசிலாந்து அணியை பாகிஸ்தான் அணி வென்றுள்ளது

இதனையடுத்து அந்த அணி இறுதி போட்டிக்கு தகுதி பெற்றுள்ளது. இந்த நிலையில் நாளை நடைபெறும் இங்கிலாந்து மற்றும் இந்திய அணிகளுக்கிடையிலான போட்டியில் வெற்றி பெறும் அணியுடன் இறுதிப் போட்டியில் பாகிஸ்தான் அணி மோதும் என்பது குறிப்பிடத்தக்கது

இறுதிப்போட்டியில் இந்தியா பாகிஸ்தான் அணிகள் மோத அதிக வாய்ப்பு இருப்பதாக கருதப்படுகிறது