காலவரையின்றி தி.நகர் கடைகள் மூடப்படுகிறதா? அதிர்ச்சி தகவல்

காலவரையின்றி தி.நகர் கடைகள் மூடப்படுகிறதா? அதிர்ச்சி தகவல்

கொரோனா வைரஸ் பாதிப்பு காரணமாக தமிழக அரசு பல்வேறு அதிரடி நடவடிக்கைகளை எடுத்து வருகிறது என்பது தெரிந்ததே

முதல் கட்டமாக வரும் 31ம் தேதி வரை பள்ளிகள் கல்லூரிகள் மற்றும் கல்வி நிலையங்கள் அனைத்தும் மூடப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது

மேலும் திரையரங்குகள் வணிக வளாகங்கள் அனைத்தும் மூடவும் தமிழக அரசு உத்தரவிட்டுள்ளது என்று குறிப்பிடத்தக்கது.

இந்த நிலையில் தற்போது சென்னை தி நகரில் உள்ள அனைத்து கடைகளையும் மூட வேண்டும் என சென்னை மாநகராட்சி ஆணையர் உத்தரவிட்டுள்ளதாக செய்திகள் வெளியாகி உள்ளது

மேலும் சென்னையில் உள்ள அனைத்து பூங்காக்களையும் மூடவேண்டும் என்றும் சென்னையில் உள்ள அனைத்து ஏடிஎம்களையும் அவ்வப்போது தூய்மைப்படுத்த வேண்டும் என்றும் சென்னை மாநகராட்சியை உத்தரவிட்டுள்ளதால் பெரும் பரபரப்பு ஏற்பட்டுள்ளது

Leave a Reply