அதிர்ச்சி தகவல்

பிரபல பாலிவுட் நடிகர் ஹிருத்திக் ரோஷனின் முன்னாள் மனைவி சுசானே கான். இருவருக்கும் சமீபத்தில் விவாகரத்து கிடைத்தது.

இந்த நிலையில் சுசானேகான் சகோதரியும் நகை வடிவமைப்பாளருமான பரூக் கான் அலி என்பவரின் வீட்டில் பணி செய்து கொண்டிருந்த ஊழியர் ஒருவருக்கு கொரோனா பாசிட்டிவ் உறுதி செய்யப்பட்டுள்ளது.

இதனையடுத்து பரூக் கான் அலி குடும்பத்தினர் அனைவரும் தங்களை தாங்களே தனிமைப்படுத்தி கொண்டதோடு, கொரோனா சோதனையும் செய்ய முடிவெடுத்துள்ளனர்.

சுசானேகான், ஹிருத்திக் ரோஷன், பரூக் கான் அலி, கொரோனா,

Leave a Reply