மிஸ் யுனிவர்ஸ் பட்டம் வென்று 28 ஆண்டுகள்: தமிழ் நடிகை கொண்டாட்டம்

மிஸ் யுனிவர்ஸ் பட்டம் வென்று 28 ஆண்டுகள்: தமிழ் நடிகை கொண்டாட்டம்

மிஸ் யுனிவர்ஸ் பட்டம் வென்ற இருபத்தி எட்டு ஆண்டுகள் ஆனதை அடுத்து அதனை தமிழ் நடிகை ஒருவர் கொண்டாடியுள்ளார்

தமிழில் நாகார்ஜுனா நடித்த ’ரட்சகன்’ என்ற திரைப்படத்தில் நாயகியாக நடித்தவர் சுஷ்மிதாசென்

இவர் கடந்த இருபத்தி எட்டு ஆண்டுகளுக்கு முன்னர் இதே நாளில்தான் மிஸ் யுனிவர்ஸ் பட்டம் வென்றார்

இதனையடுத்து இந்த கொண்டாட்டத்தில் ஈடுபட்டதை தனது டுவிட்டர் பக்கத்தில் பதிவு செய்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது