சூர்யா நடித்த சூரரைப்போற்று திரைப்படத்திற்கு 5 விருதுகள்!

சூர்யா நடிப்பில் சுதா கொங்கரா இயக்கத்தில் ஜிவி பிரகாஷ் இசையமைப்பில் உருவான சூரரைப்போற்று திரைப்படத்திற்கு 5 சிமா விருதுகள் கிடைத்துள்ளது. அந்த விருதுகள் பின்வருமாறு

1. சிறந்த நடிகர் விருது – சூர்யா

2. சிறந்த இயக்குனர் விருது – சுதா கொங்கரா

3. சிறந்த திரைப்பட விருது தயாரிப்பாளர் – ராஜசேகரன்

4. சிறந்த இசையமைப்பாளர் விருது – இசையமைப்பாளர் ஜிவி பிரகாஷ்

5. சிறந்த ஒளிப்பதிவாளர் விருது – நிகேத் பொம்மிரெட்டி