அச்சு அசலாக சிவகுமார் போன்றே இருக்கும் சூர்யா: ‘எதற்கும் துணிந்தவன்’ பாடல்

 சூர்யா நடித்த எதற்கும் துணிந்தவன் என்ற திரைப்படத்தின் 2ம் இடம் பெற்ற இரண்டாவது சிங்கிள் பாடல் சற்றுமுன் வெளியாகியுள்ளது.
உள்ளம் உருகுதய்யா என்று தொடங்கும் இந்த பாடலை டி இமான் கம்போஸ் செய்ய யுகபாரதி எழுதியுள்ளார் 
இந்த பாடலில் சூர்யா முருகன் வேடத்தில் வருவது போன்ற காட்சிகள் உள்ளது. இந்த காட்சிகள் அவரது தந்தை சிவகுமார் முருகன் வேடத்தில் போன்றே அச்சு அசலாக இருப்பதாக ரசிகர்கள் தெரிவித்து வருகின்றனர். 
சூர்யா ஜோடியாக பிரியங்கா அருள்மோகன் நடித்துள்ள இந்த படத்தை சன் பிக்சர்ஸ் நிறுவனம் பிரம்மாண்டமாக தயாரித்துள்ளது என்பது குறிப்பிடத்தக்கது
https://www.youtube.com/watch?v=ubIJEDUfE68