’எதற்கும் துணிந்தவன்’ ரிலீஸ் தேதி: சன் பிக்சர்ஸ் அறிவிப்பு!

சூர்யா நடித்த எதற்கும் துணிந்தவன் திரைப்படத்தின் ரிலீஸ் தேதி எந்த நேரத்திலும் வெளிவரலாம் என்று எதிர்பார்க்கப்பட்ட நிலையில் இந்த படம் மார்ச் 10ஆம் தேதி எதற்கும் துணிந்தவன் திரைப்படம் உலகம் முழுவதும் திரையரங்குகளில் வெளியாகும் என சன் பிக்சர்ஸ் நிறுவனம் அறிவித்துள்ளது

சூர்யா ஜோடியாக பிரியங்கா மோகன் நடித்துள்ள இந்த படத்திற்கு டி. இமான் இசையமைத்துள்ளார் என்பதும் சன் பிக்சர்ஸ் நிறுவனம் பிரம்மாண்டமாக தயாரித்து உள்ள இந்த படம் ஏற்கனவே சென்சார் செய்யப்பட்டு ’யுஏ’ சான்றிதழ் பெற்றுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.