துருவ நட்சத்திரம் படத்திலிருந்து விலகினாலும், கௌதமுடனான நட்பு தொடரும், அடுத்த வருடம் உங்களுக்கு நல்ல செய்தி வரும் என்று தெரிவித்தார் சூர்யா.

துருவ நட்சத்திரம் படத்தின் ஸ்கிரிப்டை கௌதம் காலம் கடந்தும் முடிக்காததே சூர்யா துருவ நட்சத்திரத்திலிருந்து விலகியதுக்கு காரணம். நல்ல ஸ்கிரிப்ட் அமைந்தால் கௌதம் படத்தில் நடிக்க சூர்யா தயார். ஆடியோ விழாவில் அவரது பேச்சு அதைதான் உணர்த்தியது.

லிங்குசாமியின் பெயரிடப்படாத படத்தில் சூர்யா தற்போது நடித்து வருவது குறிப்பிடத்தக்கது.

Leave a Reply