2022 ஐபிஎல் தொடரில் சுரேஷ் ரெய்னா இல்லையா?

ஒரு காலத்தில் சென்னை சூப்பர் கிங்ஸ் அணியில் முக்கிய வீரராக திகழ்ந்த சுரேஷ் ரெய்னாவை இந்த ஆண்டு எந்த அணியும் ஏலம் எடுக்காதது பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது

கடந்த இரண்டு நாட்களாக நடைபெற்ற ஏலத்தில் சுரேஷ் ரெய்னாவை எடுக்க எந்த அணி நிர்வாகம் முன்வரவில்லை

இதனால் இந்த ஆண்டுக்கான ஐபிஎல் தொடரில் அவர் இடம்பெறவில்லை என அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்டுள்ளது. இதனால் அவரது ரசிகர்கள் அதிர்ச்சி அடைந்துள்ளனர்.