பி.காம் பட்டதாரிகளுக்கு பெல் நிறுவனத்தில் மேற்பார்வையாளர் பணி

bhel

பாரத் ஹெவி எலக்ட்ரிகல்ஸ் லிமிடெட் (BHEL) நிறுவனத்தில் நிரப்பப்பட 50 மேற்பார்வையாளர் பயிற்சி இடங்களை நிரப்ப தகுதியும் விருப்பமும் உள்ளவர்களிடமிருந்து ஆன்லைன் மூலம் விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.

விளம்பர எண்:.01/2015

காலியிடங்களின் எண்ணிக்கை: 50

பணி: மேற்பார்வையாளர் டிரெய்னி (நிதியியல்)

தகுதி: 70 சதவிகித மதிப்பெண்களுடன் வணிகவியல் துறையில் இளங்கலை பட்டம் பெற்றிருக்க வேண்டும்.

வயதுவரம்பு: 27க்குள் இருக்க வேண்டும். அதாவது 01.07.1988 தேதிக்கு முன்பு பிறந்திருக்கக் கூடாது.

சம்பளம்: மாதம் ரூ.12,300 – 26,000 வெற்றிகரமான பயிற்சிக்கு பின்பு உதவி அலுவலர் கிரேடு-II பிரிவில் பணியமர்த்தப்பட்டு மாதம் ரூ.12,400 – 30,500 வழங்கப்படும்.

தேர்வு செய்யப்படும் முறை: எழுத்துத் தேர்வு மற்றும் நேர்முகத் தேர்வின் மூலம் தகுதியானவர்கள் தேர்வு செய்யப்படுவார்கள்.

விண்ணப்பக் கட்டணம்: ரூ.300. இதனை பெல், பவர் ஜோதி 30858786786 என்ற கணக்கு எண்ணில் எஸ்பிஐ வங்கியின் கிளைகளில் செலுத்தவும்.

ஆன்லைனில் விண்ணப்ப பிரிண்ட் அவுட் அனுப்ப வேண்டிய அஞ்சல் முகவரி:

The AGM (HR) BHEL Electro Porcelains Division,

Prof. C.N.R. Rao Circle, Opp. Indian Institute of Science,

Malleswaram Bengaluru – 560012

ஆன்லைனில் விண்ணப்பிப்பதற்கான கடைசி தேதி: 31.07.2015

எழுத்துத் தேர்வு நடைபெறும் தேதி:  13.09.2015 (உத்திரேசமாக)

மேலும் முழுமையான விவரங்கள் அறிய http://careers.bhel.in/str2015/static/st2015_vacancies.pdf  என்ற இணையதளத்தை பார்க்கவும்.

Leave a Reply