சன்னிலியோன் தமிழ் படத்தின் டைட்டிலுக்கு பிரச்சனையா?

காமெடி நடிகர் சதீஷ் கதாநாயகனாக நடிக்கும் படத்தில் சன்னி லியோன் முக்கிய வேடத்தில் நடித்து வருகிறார் என்பது தெரிந்ததே

இந்த படத்தில் டிக் டாக் புகழ் ஜிபி முத்து ஜோடியாக சன்னி லியோன் நடித்து வருகிறார் என்பது குறிப்பிடத்தக்கது

இந்த நிலையில் இந்த படத்தின் டைட்டில் ’ஓ மை கோஸ்ட்’ என்று வைக்கப்பட்டு சுருக்கமாக OMG என்று வைக்கப்பட்டுள்ளது.

இதனையடுத்து இந்த டைட்டிலுக்கு பிரச்சனை வர வாய்ப்பு இருப்பதாக திரையுலக வட்டாரங்கள் கூறுகின்றன.