shadow

கூகுளை அடுத்து யாஹூவிலும் முதலிடம் பெற்றார் சன்னிலியோன்

sunny-leoneபிரபல பாலிவுட் கவர்ச்சி நடிகை சன்னிலியோன் கூகுள் சியர்ச் தேடுதளத்தில் கடந்த சில மாதங்களுக்கு முன் முதலிடத்தை பெற்றார் என்பது தெரிந்ததே. இந்நிலையில் தற்போது யாஹூ சியர்ச் தேடுதளத்திலும் அவரே முதலிடத்தில் உள்ளார். கூகுள், யாஹூ இரண்டிலுமே பிரதமர் மோடியை அவர் பின்னுக்கு தள்ளியுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

யாஹூ சியர்ச்சில் டாப் 10 பெர்சனாலிட்டிகள்:

1. சன்னிலியோன் 2. நரேந்திரமோடி 3. அரவிந்த் கெஜ்ரிவால் 4. சல்மான்கான் 5. பிபாசா பாசு 6. தீபிகா படுகோனே 7. காத்ரீனா கைஃப் 8. பிரியங்கா சோப்ரா 9. கிரிக்கெட் வீரர் நவ்ஜோத்சிங் சித்து 10. பேட்மிண்டன் வீராங்கனை பி.வி.சிந்து

யாஹூ சியர்ச்சில் டாப் 10 அரசியல்வாதிகள்

1. நரேந்திர மோடி 2. அரவிந்த் கெஜ்ரிவால் 3. நவ்ஜோத்சிங் சித்து 4. டொனால்ட் டிரம்ப் 5. ராகுல் காந்தி 6. சுப்பிரமணியம் சுவாமி 7. ப.சிதம்பரம் 8. கமல்நாத் 9. ஹிலாரி கிளிண்டன் 10. விஜய்ரூபானி

டாப் 10 பாலிவுட் நடிகர்கள்

1. சல்மான்கான் 2. கபில்சர்மா 3. அமிதாப்பச்சன் 4. ஷாருக்கான் 5. அமீர்கான் 6. அக்சயகுமார் 7. அஜய்தேவ்கான் 8. தான்மே பட் 9. ஷாஹித் கபூர் 10. ரன்விர்சிங்

Leave a Reply