shadow

 

 

பாலிவுட் திரையுலகின் கவர்ச்சி நடிகை சன்னி லியோன். அவர் சமீபத்தில் மாலத்தீவு சென்றுள்ளார்

அங்கு எடுக்கப்பட்ட நீச்சலுடை புகைப்படங்கள் உள்பட வண்ண வண்ண புகைப்படங்களை தனது இன்ஸ்டாகிராமில் பதிவுசெய்துள்ளார்.

இந்த நிலையில் தனது இன்ஸ்டாகிராமில் நீச்சல் உடையில் ஊஞ்சல் மேல் நின்று கொண்டிருக்கும் புகைப்படம் ஒன்றை வெளியிட்டுள்ளார்.

அதில் அருகில் உள்ள ஒரு ஊஞ்சல் காலியாக இருப்பதை அடுத்து, ‘எனக்கு பக்கத்தில் உள்ள ஊஞ்சல் காலியாக உள்ளது, என்னுடன் ஊஞ்சலாட யார் வருகிறீர்கள்? என்ற கேள்வியையும் எழுப்பியுள்ளார்.