shadow

பிரபல பாலிவுட் நடிகை சன்னி லியோன் உதட்டில் காயம்: அதிர்ச்சி காரணம்

பிரபல பாலிவுட் கவர்ச்சி நடிகை சன்னி லியோன் காயம் அடைந்துள்ளதாக தகவல்கள் வெளியாகி உள்ளன.

சமீபத்தில் அவர் வீடியோ ஒன்றில் கணவர் மற்றும் குழந்தைகளுடன் தனது படுக்கை அறையில் இருக்கும் போது திடீரென உதட்டில் காயம் அடைந்துள்ளதாக அவர் வெளியிட்டுள்ளார்

இந்த காயம் குறித்து அவரது ரசிகர்கள் பல்வேறு காரணங்களை தெரிவித்து வருகின்றனர். இதனை அடுத்து அவர் யாரும் தவறாக புரிந்து கொள்ள வேண்டாம் உதட்டு காயத்திற்கு ஒரு விசித்திரமான காரணம் இருக்கிறது அந்த காயத்திற்கு காரணம் மொபைல் தான் என்று அவர் தெரிவித்துள்ளார்

மொபைல் போனில் செல்பி எடுக்கும்போது அது நழுவி உதட்டில் விழுந்ததால் காயம் அடைந்ததாக அவர் கூறியுள்ளார்.