சொர்க்கத்தில் இருக்கின்றேன்: மாலத்தீவில் பிகினி உடையில் சன்னிலியோன்

கடந்த சில மாதங்களாக பல நடிகைகள் மாலத்தீவில் சென்று வந்துள்ளனர் என்பதும் அவர்கள் மாலத்தீவில் இருந்து பதிவுசெய்த புகைப்படங்கள் வைரலாக என்பதும் குறிப்பிடத்தக்கது

இந்த நிலையில்தான் இந்த பட்டியலில் தற்போது சன்னி லியோன் இணைந்துள்ளார். மாலத்தீவில் கடற்கரையில் சன்னி லியோன் பிகினி உடையில் பதிவு செய்துள்ள புகைப்படங்கள் மற்றும் வீடியோக்கள் மிக பெரிய அளவில் சமூக வலைதளங்களில் பரவி வருகிறது என்பது குறிப்பிடத்தக்கது

மேலும் ஒரு கடற்கரையில் உள்ளாடை மட்டும் அணிந்து மது பாட்டிலை உடைத்து சன்னி லியோன் இருக்கும் வீடியோ மிகப்பெரிய அளவில் வைரல் ஆகிறது என்பது குறிப்பிடத்தக்கது

அதில் அவர் நான் தற்போது சொர்க்கத்தில் இருக்கிறேன் என்று கூறியுள்ளார்