சுந்தர் சியின் அடுத்த பட டைட்டிலை அறிவித்த குஷ்பு!

சுந்தர் சியின் அடுத்த பட டைட்டிலை அறிவித்த குஷ்பு!

சுந்தர் சி மற்றும் ஜெய் இணைந்து நடித்து வரும் படத்தை இயக்குனர் பத்ரி நாராயணன் இயக்கி வருகிறார்.

இந்த படத்தின் மோஷன் போஸ்டர் சற்று முன் வெளியாகி உள்ளது.

இந்த மோஷன் போஸ்டரில் இந்த படத்தின் டைட்டில் பட்டாம்பூச்சி என வைக்கப்பட்டுள்ளதாக குஷ்பு அறிவித்தார்.

இந்த படத்தில் ஜெய், சுந்தர் சி, ஹனிரோஸ் வர்கீஸ், இமான் அண்ணாச்சி உட்பட பலர் நடித்து வருகின்றனர். இந்த படத்திற்கு நவ்நீத் இசை அமைத்துள்ளார்