shadow

முரளி நடித்த சுந்தரா டிராவல்ஸ் என்ற திரைப்படம் 19 ஆண்டுகள் நிறைவு செய்துள்ளதை அடுத்து அந்த படத்தின் ரசிகர்கள் வாழ்த்துக்களை தெரிவித்து வருகின்றனர்

முரளி, வடிவேலு, ராதா நடித்த நடிப்பில் அசோகன் என்பவர் இயக்கிய திரைப்படம் சுந்தரா டிராவல்ஸ்

ஒரு பேருந்தை மையமாக வைத்து கதை உருவாக்கப்பட்டிருந்த இந்த படம் மிகப்பெரிய வெற்றி பெற்றது என்பது குறிப்பிடத்தக்கது

மேலும் இந்த படத்தின் இரண்டாவது பாகம் தற்போது உருவாக்கும் முயற்சிகள் நடைபெற்று வருகின்றன என்பது தெரிந்ததே

இந்த நிலையில் சுந்தரா டிராவல்ஸ் வெளியாகி 19 ஆண்டுகள் ஆனதை அடுத்து வடிவேலு மற்றும் முரளி ரசிகர்கள் அதனை இணையதளங்களில் வாழ்த்தி பாராட்டு தெரிவித்து வருகின்றனர்