புதிய தகவல்

லாக்டவுன் நேரத்தில் பல நடிகைகள் பொழுதுபோக்காக பல்வேறு அம்சங்களை செய்து கொண்டிருக்கும் நிலையில் சுஹாசினி உருப்படியாக ஒரு குறும்படத்தை இயக்கியுள்ளார்

லாக்டவுன் கொடுக்க கதையம்சம் கொண்ட இந்த படத்தில் அவர் மட்டுமின்றி அவருடைய நெருங்கிய நண்பர்கள் மற்றும் உறவினர்களுடன் நடித்துகிறார்கள் என்பது குறிப்பிடத்தக்கது

இந்த குறும்படத்தை தனது ஐபோனிலேயே படமாக்கி உள்ளதாகவும், ஜேம்ஸ் வசந்தன் இந்த இந்த குறும்படத்திற்கு இசையமைத்து உள்ளதாகவும் இந்த குறும்படம் 20 நிமிடங்கள் மட்டுமே ஓடும் என்றும் அவர் கூறியுள்ளார்

ரைவில் இந்த குறும் படம் வெளியாக உள்ளது என்பது குறிப்பிடத்தக்கது

Leave a Reply